A FOLK PERFORMANCE IN TAMIL NADU

AALI ATTAM It is a folk dance form wherein a giant doll like structure made of bamboo pieces and paper is used as a mask by the dancer. The huge mask is beautifully painted in multi colours and the dancers wear the mask and dance before the public. Along with the Aali, there are other

மற்றமை

‘மற்றமை’ முதல் இதழில் பழமொழியை எவ்வாறு உளவியல் பகுப்பாய்வு செய்யலாம் என்பது விளக்கப்பட்டிருந்தது. உளவியல் ஆய்வு நிகழ்த்துவது எளிதான காரியம் இல்லை என்பதை அதனின்றும் உணர முடிந்தது. மானுட மனத்தின் அடியாழத்திற்குச் சென்று பழமொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லும் பாணி சிறப்பாக இருந்தது. அதற்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்ற மலைப்பு ஒருபுறம் இருந்தாலும் நுணுக்கமாகத் தமிழ்ப் பழமொழிகளுக்குப் பொருத்திப் பார்த்து விளக்குவதிலுள்ள வலியையும் உணர முடிந்தது. இந்த என் அபிப்பிராயத்தைத் திரு. செல்லபாண்டியனிடம் தொலைபேசியில்

மேகத்தின் செய்தி

பழைய ஆதரவற்ற இரவுகள், நகரத்தின் சந்தில் நின்று தனியாக ஒருவன் பாடுகிறான், மறந்துவிட்டாயோ! பசியுடன், துணையேதுமின்றி பாதிராத்திரியில் தெருவில் விளக்குத் தூணில் சாய்ந்து, நீயொருவன் மட்டும் கேட்பதற்காய். பாதைகளின் முடிவில் நீ என்கிறது நிலவொளி, பாடினால் தீராத மெல்லிய கனவுகள், தூரதூரங்கள் தாண்டி கைநாறிப் பூமணக்கும் காற்றுகள் நடுச்சாமப் பூச்சுடும் பூத்த தாழைக் கயங்கள் நான் ஒருவன், வசந்தங்கள் அத்தனையும் வற்றித் தீர்ந்தவோர் தீப்பிழம்பான நகரத்தில் நாடக அரங்கின் உள்ளே தீபகராகம் பாடி சுயமாக எரியும் நேரம்